அப்துல் கலாம் விஞ்ஞானச் சிந்தனை – Great Scientist of India Abdul Kalam
அணு குண்டை உருவாக்கும் திட்டத்தை அவர் வெற்றிகரமாக முடித்து தமிழகம் வந்தபோது சொன்ன உதாரணம் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது.. ” வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.. ” என்ற வள்ளுவனின் குறளைச் சொல்லி இந்தக் குறளுக்குள்…