Vishvarubam Lyrics (விஸ்வரூபம்)
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே விதை இல்லாமல் வேரில்லையே உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே விதை இல்லாமல் வேரில்லையே மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா…