புலிக்குட்டி கதை – Tamil Story
இந்த தமிழினம் எல்லாவற்றையும் அறிந்த ஓரினம்..அடிக்கடி என் ஆசான் தமிழ்த்திரு திருமாவளவன் கூறுகின்ற குட்டிக் கதை இது,பொறுமையோடு இதனைப் படியுங்கள்….புலிக்குட்டி ஒன்று ஆட்டு மந்தையின் நடுவில் சிக்கிக் கொண்டது,எங்குமே போக வழி தெரியாமல், பின் அது அக்கூட்டதிலேயே இருந்து விட்டது.நாளொரு மேனியும்…