காதலித்துப்பார் -Kadhalithu Paar

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும் ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும் கண்ணிரண்டும் ஒளிகொள்ளும் காதலித்துப் பார் ------------------------------ தலையணை நனைப்பாய் மூன்றுமுறை பல்துலக்குவாய்…