24, December 2024

Tag: goat

General, Happening, Indians, Smile-lover, Tamil

புலிக்குட்டி கதை – Tamil Story

இந்த தமிழினம் எல்லாவற்றையும் அறிந்த ஓரினம்..அடிக்கடி என் ஆசான் தமிழ்த்திரு திருமாவளவன் கூறுகின்ற குட்டிக் கதை இது,பொறுமையோடு இதனைப் படியுங்கள்….புலிக்குட்டி ஒன்று ஆட்டு மந்தையின் நடுவில் சிக்கிக் கொண்டது,எங்குமே போக வழி தெரியாமல், பின் அது அக்கூட்டதிலேயே இருந்து விட்டது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அங்கே அது ஆடாய் வளர்ந்தது ஆட்டு மொழியையும் திறமையாய் கற்றது..,பின்னொருநாள் ஆட்டு மந்தைகளுடன் இறை தேடி கொண்டிருந்தபோது, வேறொரு பகுதியில் வந்த ஒரு புலி ஆட்டுக் கூட்டத்தினை வேட்டையாட பாய்ந்தது..பயம் கொண்ட […]

Read More