சில நொடிகளின் பிரிவில்……
1.
என் மனதில் நினைவுகளாய்
வாழ்கிற நீ என்றும்
என் கண்களில் மீளாத ஓவியம்…
2.
என் விழிகள் கண்ட அதிசயம் நீ
என்று என் இமைகள் புகைப்படம்
எடுத்தது உன்னை….
3.
ஆயிரம் விஷயங்கள் பேச தவித்த மனம்
அடுத்த வினாடியே அமைதி
உன் இதயம் அனுப்பிய மடலால்.
என்னால் இயன்றவை இதுவரை.
நன்றி.