Periods For My Husband 😰😥 |NEW Short Movie-2024|with subtitle | | Rajar…

Imagine, husband get periods? Thats the story of this video. Dedicated to all husband https://youtube.com/watch?v=G7qKnAdoQ9c&si=FSU6pxKSsSqKgr4z Husband Realized wife peroid pain. Trenddudestudios FOR BUSINESS QUERIESCONTACT                               : 7871281212EMAIL                                     :aagancinemas@gmail.comPRODUCTIONS                     : Aagan ProductionIntagram                               …
பெண் . Girl

பெண் . Girl

பெண்களுக்கு இந்த ஆறு குணங்கள் இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாகும்! அன்ன தயயும்: தாய் எப்படிச் சேயிடம் கருணயுடன் இருப்பாளோ, அதப் போலே கணவனிடம் அந்த மனவி இருக்க வேண்டும். அடியாள் பணியும்: ஒரு வேலக்காரி போல கணவனுக்குக் கங்கர்யம் செய்ய வேண்டும்.…

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் – Jokes

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்ப தாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..! சரி.. அப்படி…

அப்துல் கலாம் விஞ்ஞானச் சிந்தனை – Great Scientist of India Abdul Kalam

அணு குண்டை உருவாக்கும் திட்டத்தை அவர் வெற்றிகரமாக முடித்து தமிழகம் வந்தபோது சொன்ன உதாரணம் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது.. ” வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.. ” என்ற வள்ளுவனின் குறளைச் சொல்லி இந்தக் குறளுக்குள்…

புலிக்குட்டி கதை – Tamil Story

இந்த தமிழினம் எல்லாவற்றையும் அறிந்த ஓரினம்..அடிக்கடி என் ஆசான் தமிழ்த்திரு திருமாவளவன் கூறுகின்ற குட்டிக் கதை இது,பொறுமையோடு இதனைப் படியுங்கள்….புலிக்குட்டி ஒன்று ஆட்டு மந்தையின் நடுவில் சிக்கிக் கொண்டது,எங்குமே போக வழி தெரியாமல், பின் அது அக்கூட்டதிலேயே இருந்து விட்டது.நாளொரு மேனியும்…