அணு குண்டை உருவாக்கும் திட்டத்தை அவர் வெற்றிகரமாக முடித்து தமிழகம் வந்தபோது சொன்ன உதாரணம் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது.. ” வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.. ” என்ற வள்ளுவனின் குறளைச் சொல்லி இந்தக் குறளுக்குள் இருக்கும் உயர்ந்த விஞ்ஞானச் சிந்தனைக்கு அப்பால் உலகில் என்ன இருக்கப்போகிறது என்று கேட்டார். ” தண்ணீரின் அளவுக்குத் தகுந்தபடி தாமரை மலர்களின் தாள்கள் நீளும். அதைப்போல மனிதர்களுடைய ஊக்கத்தின் அளவுக்குத் தக்கபடி அவர்களுடைய.

Read More →

இந்த தமிழினம் எல்லாவற்றையும் அறிந்த ஓரினம்..அடிக்கடி என் ஆசான் தமிழ்த்திரு திருமாவளவன் கூறுகின்ற குட்டிக் கதை இது,பொறுமையோடு இதனைப் படியுங்கள்….புலிக்குட்டி ஒன்று ஆட்டு மந்தையின் நடுவில் சிக்கிக் கொண்டது,எங்குமே போக வழி தெரியாமல், பின் அது அக்கூட்டதிலேயே இருந்து விட்டது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அங்கே அது ஆடாய் வளர்ந்தது ஆட்டு மொழியையும் திறமையாய் கற்றது..,பின்னொருநாள் ஆட்டு மந்தைகளுடன் இறை தேடி கொண்டிருந்தபோது, வேறொரு பகுதியில் வந்த ஒரு புலி ஆட்டுக் கூட்டத்தினை வேட்டையாட பாய்ந்தது..பயம்.

Read More →
Powered By Indic IME